உப்புக்கோட்டை ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சியில் உள்ள எட்டாவது வார்டில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உப்புக்கோட்டை ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு
x
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சியில் உள்ள எட்டாவது வார்டில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த 30ஆம் தேதி நடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட வாசு என்பவரின் சின்னம் வாக்கு சீட்டில் இல்லாததால் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வார்டில் மொத்தம் நானூற்று பத்தொன்பது வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்