"நெல்லை கண்ண‌னை கைது செய்ய வேண்டும்" - ஹெச்.ராஜா

பா.ஜ.க தலைவர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்ட நெல்லை கண்ண‌னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
x
பா.ஜ.க தலைவர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்ட நெல்லை கண்ண‌னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கைது செய்ய தாமதித்தால், சென்னையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்