நீங்கள் தேடியது "nellai kannan"

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்
18 Aug 2022 7:53 AM GMT

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்
16 Jan 2020 9:26 PM GMT

"சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து"- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருவதாக இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர் கைது
1 Jan 2020 11:58 AM GMT

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

தடையை மீறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர்.

நெல்லை கண்ண‌னை கைது செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா
31 Dec 2019 2:06 PM GMT

"நெல்லை கண்ண‌னை கைது செய்ய வேண்டும்" - ஹெச்.ராஜா

பா.ஜ.க தலைவர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்ட நெல்லை கண்ண‌னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பேசிய விவகாரம் : நெல்லை கண்ணன் வீட்டை பாஜகவினர் முற்றுகை
31 Dec 2019 7:15 AM GMT

பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பேசிய விவகாரம் : நெல்லை கண்ணன் வீட்டை பாஜகவினர் முற்றுகை

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து பேசிய விவகாரத்தை கண்டித்து, நெல்லை கண்ணன் இல்லத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.