நீங்கள் தேடியது "will arrest"
31 Dec 2019 7:36 PM IST
"நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும்" - ஹெச்.ராஜா
பா.ஜ.க தலைவர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்ட நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.