காமராஜர் சிலை அவமதிப்பு - ஜி.கே. வாசன் கண்டனம்

காமராஜர் சிலை அவமதிக்கப் பட்டதற்கு த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
காமராஜர் சிலை அவமதிப்பு - ஜி.கே. வாசன் கண்டனம்
x
காமராஜர் சிலை அவமதிக்கப் பட்டதற்கு த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த செயலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், தலைவர்களின் சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்