ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜனவரி 6 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 6.30  மணிக்கு பரமபத வாசல் திறப்பும், அதை தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவமுமம் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்