"இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்" - ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அளவில் பொது நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
x
இந்திய அளவில்,  பொது நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்