நீங்கள் தேடியது "Karnataka Place 3rd Rank"

இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் - ஓ.பன்னீர்செல்வம்
27 Dec 2019 7:56 AM GMT

"இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்" - ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அளவில் பொது நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.