திண்டுக்கல்லில் தென் மண்டல அளவில் சதுரங்க போட்டி

தென் மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கான சதுரங்க போட்டி திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் தென் மண்டல அளவில் சதுரங்க போட்டி
x
தென் மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கான சதுரங்க போட்டி திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து 366 மாணவர்கள் பங்கேற்றறனர். இந்தப் போட்டியை மதுரை காவல் துணை ஆணையர் தொடங்கி வைத்தார்.இதில் கிழக்கு மேற்கு மற்றும்  வடக்கு ஆகிய பிராந்தியங்களில் இருந்து 12 அணிகள் தேர்வு செய்து முதல் 4 இடங்களை பெறும் அணிகள் வருகிற டிசம்பர் 27 அன்று அகில இந்திய சதுரங்க போட்டியில் பங்கு பெறுவர்.Next Story

மேலும் செய்திகள்