"தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்" - தஞ்சை பெரிய கோயிலை வலம் வந்து கோரிக்கை
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த ஒரு அமைப்பினர் வேத மந்திரங்கள் முழங்கி அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
Next Story