குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு கண்டனம் - இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்பவர்களை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்பவர்களை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து, எதிர்த்து போராட்டம் செய்பவர்களை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.
Next Story