பெண்களின் கால்களில் விழுந்து வாக்குசேகரித்த வேட்பாளர்கள் - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அதிமுகவினர் செயல்

சேலம் மாவட்டம் கரடிபட்டியில் அதிமுக வேட்பாளர்கள் பெண்களின் கால்களில் விழுந்து வாக்குசேகரித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் கால்களில் விழுந்து வாக்குசேகரித்த வேட்பாளர்கள் - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அதிமுகவினர் செயல்
x
சேலம் மாவட்டம் கரடிபட்டி பகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கலைசெல்வி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முருகேசன் ஆகியோர் வீடுவீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் மற்றும் வயதானவர்களின் கால்களில் விழுந்து, அவர்கள் வாக்கு சேகரித்த சம்பவம், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்