குற்றால அருவிக்கு, அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால், தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில், சீசன் முடிந்தும், தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.
குற்றால அருவிக்கு, அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால், தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில், சீசன் முடிந்தும், தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இடையிடையே அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பின்னர் குறைந்தும் வரும் நிலையில், தற்போது அருவிக்கு சீராக தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இதனால், குற்றால அருவிக்கு அய்யப்ப பக்தர்களின் வரத்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆர்ப்பரித்து கொட்டிவரும் அருவி நீரில், அவர்கள் ஆர்வமுடன் குளித்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்