நீங்கள் தேடியது "Iyappa Devottees"

குற்றால அருவிக்கு, அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
21 Dec 2019 9:46 AM GMT

குற்றால அருவிக்கு, அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால், தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில், சீசன் முடிந்தும், தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.