கொப்பாவளி : முழுக்க முழுக்க பெண்கள் - போட்டியின்றி தேர்வு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கொப்பாவளி ஊராட்சியில், முழுக்க முழுக்க பெண் உறுப்பினர்கள், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
கொப்பாவளி : முழுக்க முழுக்க பெண்கள் - போட்டியின்றி தேர்வு
x
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கொப்பாவளி ஊராட்சியில், முழுக்க முழுக்க பெண் உறுப்பினர்கள், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவரும், 6 வார்டு உறுப்பினர் பதவியும் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இங்கு 3 உறுப்பினர் பதவி மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊர் மக்கள் ஒன்று கூடி, அனைத்து உறுப்பினர் பதவிகளுக்கும் பெண்களையே போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் அலுவலர் ராஜமோகன் போட்டியின்றி தேர்ந்தெடுவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்