நீங்கள் தேடியது "Trichy Local Body Elections"
21 Dec 2019 9:34 AM IST
கொப்பாவளி : முழுக்க முழுக்க பெண்கள் - போட்டியின்றி தேர்வு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கொப்பாவளி ஊராட்சியில், முழுக்க முழுக்க பெண் உறுப்பினர்கள், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.