களைக்கட்டும் தேர்தல் களம் : கத்தரிக்காய் மாலையுடன் பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகுடியில் கத்திரிக்காய் சின்னத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் ராமன் தனது ஆதரவாளர்களுடன் கழுத்தில் கத்திரிக்காய் மாலை அணிந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
களைக்கட்டும் தேர்தல் களம் : கத்தரிக்காய் மாலையுடன் பிரசாரம்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி , நாகுடியில் கத்திரிக்காய் சின்னத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும்  ராமன் தனது ஆதரவாளர்களுடன் கழுத்தில் கத்திரிக்காய் மாலை அணிந்து வீடு வீடாக சென்று   வாக்கு சேகரித்து வருகிறார்


களைக்கட்டும் தேர்தல் களம் : புலி, கரடி வேடம் அணிந்து வாக்கு சேகரிப்புதேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், மணப்பாறை பகுதியில் புலி, கரடி வேடம் அணிந்து வரும் நபர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பல இடங்களில் ஆட்டம் பாட்டத்துடன் வேட்பாளர்கள்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்