நீங்கள் தேடியது "local body elections celebration"
21 Dec 2019 7:59 AM IST
களைக்கட்டும் தேர்தல் களம் : கத்தரிக்காய் மாலையுடன் பிரசாரம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகுடியில் கத்திரிக்காய் சின்னத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் ராமன் தனது ஆதரவாளர்களுடன் கழுத்தில் கத்திரிக்காய் மாலை அணிந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
