யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவு - மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

தஞ்சாவூர் யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது
யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவு - மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்க சுவாமி கோயிலிலுக்கு சொந்தமான யானை கோமதியை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் யானையை அறக்கட்டளைக்கு சொந்தமான மையத்தில் வைத்து பராமரிக்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து  மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு
செய்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்