சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்
x
துபாய் மற்றும் கொழும்பில்  இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சுங்கத்துறை அதிகாரிகள்  நடத்திய சோதனையில், ஒரே நாளில் 88  லட்சத்தி 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்