"உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பரிசுப்பொருட்களை கிறிஸ்துமஸ் தாத்தாவை விட அதிகம் தருகின்றனர்" - கே.எஸ்.அழகிரி

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கிராமப்புறங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவை விட அதிக பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பரிசுப்பொருட்களை கிறிஸ்துமஸ் தாத்தாவை விட அதிகம் தருகின்றனர் - கே.எஸ்.அழகிரி
x
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கிராமப்புறங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவை விட அதிக அளவிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்