ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்

சேலத்தில் முகமது காசிம் என்பவர் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்துள்ளார்.
ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்
x
சேலத்தில் முகமது காசிம் என்பவர் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்துள்ளார். வெங்காயம் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக கிடைப்பதால் மக்கள் அந்த கடையை தேடி சென்று ஹெல்மெட் வாங்குகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்