"குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்"

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை மசோதா நிறைவேறாமல் இருந்து இருக்கும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்