"இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தேவை" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு, பாமக ஆதரவு அளித்ததாக ராமதாஸ் விளக்கம் அளித்தார்.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தேவை - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு, பாமக ஆதரவு அளித்ததாக ராமதாஸ் விளக்கம் அளித்தார். இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்பது பாமகவின் கருத்து என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்