நீங்கள் தேடியது "Citizenised bill"

குடியுரிமை சட்டம் : முஸ்லிம்கள் கண்டன பேரணி
13 Dec 2019 10:38 PM GMT

குடியுரிமை சட்டம் : முஸ்லிம்கள் கண்டன பேரணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், கையில் கருப்பு கொடி ஏந்தி, பேரணி சென்றனர்.