குடியுரிமை சட்டம் : முஸ்லிம்கள் கண்டன பேரணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், கையில் கருப்பு கொடி ஏந்தி, பேரணி சென்றனர்.
குடியுரிமை சட்டம் : முஸ்லிம்கள் கண்டன பேரணி
x
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், கையில் கருப்பு கொடி ஏந்தி, பேரணி சென்றனர். உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதேபோன்று, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் முஸ்லிம்கள் கண்டன பேரணி நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்