நீங்கள் தேடியது "Srilankan Tamil Peoples"

இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் - வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் பேட்டி
14 Dec 2019 3:40 AM IST

இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும்" - வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் பேட்டி

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.