"ஆன்லைனில் லாட்டரி விற்றால் குண்டர் சட்டம் பாயும்" - விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
x
லாட்டரி சீட்டு மோசடியால் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆன்-லைனில் லாட்டரி விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்