நீங்கள் தேடியது "online lottery tickets"
13 Dec 2019 6:21 PM IST
"ஆன்லைனில் லாட்டரி விற்றால் குண்டர் சட்டம் பாயும்" - விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.