"அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற திட்டம்" : ஆளும் கட்சி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்

ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற திட்டம் : ஆளும் கட்சி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்
x
ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,  மாநிலம் முழுவதும் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான ஏலம் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். இது போன்ற நிகழ்வுகளால் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகமுறையில் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்