"குடியுரிமை சட்ட திருத்த மசோதா - சிறுபான்மையினரை பழிதீர்க்கும் மசோதா" - துரைமுருகன்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பா.ஜ.க அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
x
குடியுரிமை சட்ட திருத்த மசோதா பா.ஜ.க அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தின் முதுகெலும்பை முறிக்கும் சட்டமாக இருக்கிறது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்