நீங்கள் தேடியது "DMK Duraimurugan Troll Videos"

குடியுரிமை சட்ட திருத்த மசோதா - சிறுபான்மையினரை பழிதீர்க்கும் மசோதா - துரைமுருகன்
13 Dec 2019 10:30 AM GMT

"குடியுரிமை சட்ட திருத்த மசோதா - சிறுபான்மையினரை பழிதீர்க்கும் மசோதா" - துரைமுருகன்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பா.ஜ.க அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.