அம்மன் உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்ற காட்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலில் வெள்ளை நிறம் கொண்ட அம்மன் உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.
அம்மன் உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்ற காட்சி
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலில் வெள்ளை நிறம் கொண்ட அம்மன் உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  இந்த காட்சி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாக இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்