கோவில் தேரோட்டத்திற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் : அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஷ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கோவில் தேரோட்டத்திற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் : அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்
x
திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஷ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்