கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாடு - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மணப்பாறை அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாடு - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
x
மணப்பாறை அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து  கொண்டிருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். வெள்ளைப்பூலாம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த பசுமாடு கயிறுகட்டி பத்திரமாக மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்