நீங்கள் தேடியது "manapparai cow"

கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாடு - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
11 Dec 2019 9:20 AM IST

கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாடு - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மணப்பாறை அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.