தொடர் போராட்டங்கள் : வைகை அணையில் நீர் திறப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடர் போராட்டங்களுக்கு பிறகு வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டங்கள் : வைகை அணையில் நீர் திறப்பு
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தொடர் போராட்டங்களுக்கு பிறகு வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 58ஆம் கால்வாய் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. சோதனை அடிப்படையில் மட்டுமே  தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். வைகை அணை நீர்மட்டம் 67 அடியை கடந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளதால், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

 


Next Story

மேலும் செய்திகள்