திண்டுக்கல் : பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோனியம்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது மேல் கூரை ஓடு சரிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் : பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாயம்
x
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோனியம்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது மேல் கூரை ஓடு சரிந்து விழுந்ததில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நாகலட்சுமி மற்றும்  கமலேஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். மற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்