நீங்கள் தேடியது "School Building Collapse"

திண்டுக்கல் : பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாயம்
2 Dec 2019 1:01 PM GMT

திண்டுக்கல் : பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோனியம்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது மேல் கூரை ஓடு சரிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.