முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை : தீவிரமாக கண்காணிக்க நீர்வள ஆணையம் உத்தரவு
பவானிசாகர் அணையில் நீர்மட்டததை 24 மணி நேரமும் கண்காணிக்காக மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பவானிசாகர் அணையில் நீர்மட்டததை 24 மணி நேரமும் கண்காணிக்காக மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்வரத்து நீர் வெளியேற்றம் ஆகியவற்றை கண்காணித்து கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story