தொடர்ந்து பெய்து வரும் கனமழை : முழுவதும் மூழ்கிய அத்திவரதர் நீராழி மண்டபம்

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில், 48 நாட்கள் உற்சவம் முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்திவரதர் சயன நிலையில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை : முழுவதும் மூழ்கிய அத்திவரதர் நீராழி மண்டபம்
x
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில், 48 நாட்கள் உற்சவம் முடிந்து கடந்த ஆகஸ்ட்  மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்திவரதர் சயன நிலையில் வைக்கப்பட்டார். தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக 24 படிக்கட்டுகள் கொண்ட நீராழி மண்டபம் முழுவதும் மழைநீரில் மூழ்கி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அத்திவரதர் இருக்கும் அனந்தசரஸ் திருக்குளத்தை காண நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்