நீங்கள் தேடியது "kanchipuram aththivarathar"
1 Dec 2019 7:01 PM IST
தொடர்ந்து பெய்து வரும் கனமழை : முழுவதும் மூழ்கிய அத்திவரதர் நீராழி மண்டபம்
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில், 48 நாட்கள் உற்சவம் முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்திவரதர் சயன நிலையில் வைக்கப்பட்டார்.
