சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக தடை

தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக தடை
x
 தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாம் நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது ..

Next Story

மேலும் செய்திகள்