வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின : விவசாயிகள் வேதனை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின.
வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின : விவசாயிகள் வேதனை
x
சிதம்பரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின. தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், ஏரியின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வினாடிக்கு ஐந்தாயிரத்தி 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது, இதனால் சர்வராஜன்பேட்டை, எள்ளேரி, சிறகிழந்தநல்லூர், திருநாரையூர் ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்