"மாணவர்கள் அருங்காட்சியகம் சென்று பார்வையிட வேண்டும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும், அருகில் உள்ள ஏதாவது ஒரு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட வேண்டும் என்று விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும், அருகில் உள்ள ஏதாவது ஒரு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட வேண்டும் என்று விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வார விழாவை தொடங்கி வைத்து பேசிய அவர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரத்தின் புகழ் உலகெங்கிலும் பரவி உள்ளதாகவும், இருவரின் சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு இங்குள்ள வரலாற்று பொக்கிஷங்களே காரணம் என கூறினார்.
Next Story