கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு பாதை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு பாதை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு வழங்குவதற்காக 2 ஆயிரத்து 500 வீடுகள் தயாராக உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்