குடியாத்தம்: பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை : நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை எனக்கூறி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்: பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை : நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
x
குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை எனக்கூறி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் என்பதால், தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கும் பெற்றோர்கள் இதற்கு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்ரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்