நீங்கள் தேடியது "Gudiyattam School Teacher"

குடியாத்தம்: பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை : நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
11 Nov 2019 11:40 AM GMT

குடியாத்தம்: பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை : நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை எனக்கூறி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.