அயோத்தி தீர்ப்பு: அன்வர் ராஜா வரவேற்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
x
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் " தந்தி டிவி"-க்கு பேட்டி அளித்த அவர் நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது என்றார். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்வர் ராஜா கேட்டுக்கொண்டார் .

Next Story

மேலும் செய்திகள்