வரும் 13ல் அயோத்தி வழக்கு தீர்ப்பு :தலைமைச்செயலகத்தில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வெளி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 13ல் அயோத்தி வழக்கு தீர்ப்பு :தலைமைச்செயலகத்தில் பலத்த பாதுகாப்பு
x
அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வெளி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை இந்த தடை நீடிக்கும் என தலைமைச்செயலக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க மாநிலத்தின் முக்கிய இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்